சிறிய திருமடல் தனியன்
‹ சிறிய திருமடல்
சிறிய திருமடல் தனியன்
திருமங்கையாழ்வார் · இயற்பா
பிள்ளை திருநறையூர் அரையர் அருளிச் செய்தது
முள்ளிச் செழுமலரோ'? தாரான் முளை மதியம் கொள்ளிக்கு என் உள்ளம் கொதியாமே - வள்ளல் திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி மருவாளன் தந்தான் மடல்