Skip to the text
பொது தனியன்கள்

பொது தனியன்கள்

பல்வேறு ஆசார்யர்கள் · பொது தனியன்கள்

Search Apple MusicNo catalogue id yet — opens a search

ஸ்ரீ‌ அழகியமணவாளன்‌ அருளிச்‌ செய்தது

1

ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்‌ தீபக்த்யாதி குணார்ணவம்‌ யதீந்த்ர ப்ரவணம்‌ வந்தே ரம்ய ஜாமாதரம்‌ முநிம்‌

ஸ்ரீ‌ ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஸ்வாமி அருளிச்‌ செய்தது

2

ராமாநுஜ தயாபாத்ரம்‌ ஜ்ஞான வைராக்ய பூஷணம்‌ ஸ்ரீமத்‌ வேங்கடநாதார்யம்‌ வந்தே வேதாந்த தேசிகம்‌

கூரத்தாழ்வான்‌ அருளிச்‌ செய்தது

3

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம்‌ நாத யாமுந மத்யமாம்‌ அஸ்மத்‌ ஆசார்ய பர்யந்தாம்‌ வந்தே குருபரம்பராம்‌

4

யோ நித்யம்‌ அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ்‌ ததிதராணி த்ருணாய மேநே அஸ்மத்‌ குரோர்‌ பகவதோ அஸ்ய தயைக ஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம்‌ ப்ரபத்யே

ஆளவந்தார்‌ அருளிச்‌ செய்தது

5

மாதா பிதா யுவதய: தநயா விபூதி: ஸர்வம்‌ யத் ஏவ நியமேந மத்‌ அந்வயாநாம்‌ ஆத்யஸ்ய ந: குலபதேர்‌ வகுள அபிராமம்‌ ஸ்ரீமத்‌ தத்‌ அங்க்ரி யுகளம்‌ ப்ரணமாமி மூர்த்நா

பராசரபட்டர்‌ அருளிச்‌ செய்தது

6

பூதம்‌ ஸரஸ்ய மஹதாஹ்வய பட்டநாத ஸ்ரீபக்திஸார குலசேகர யோகிவாஹாந்‌ பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ரமிச்ரான்‌ ஸ்ரீமத்‌ பராங்குச முநிம்‌ ப்ரணதோஸ்மி நித்யம்‌