திருவிருத்தம் தனியன்
‹ திருவிருத்தம்
திருவிருத்தம் தனியன்
நம்மாழ்வார் · இயற்பா
கிடாம்பியாச்சான் அருளிச் செய்தது
கரு விருத்தக் குழி நீத்த பின் காமக் கடூங்குழி வீழ்ந்து ஒரு விருத்தம் புக்கு உழலுறுவீர்! உயிரின் பொருள்கட்கு' ' சீராமப்பிள்ளை அல்லது ஆளாவந்தார் என்றும் சிலர் கூறுவர் ஒரு விருத்தம் புகுதாமல் குருகையர் கோன் உரைத்த திருவிருத்தத்து ஓரடி கற்றிரீர் திருநாட்டகத்தே