சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும் நிறைந்த சீர் நீள் கச்சி உள்ளும் - உறைந்ததுவும் வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே தாம் கடவார் தண்துழாயார்
‹ Divya Desams
திருவேளுக்கை
Thiruvelukkai · Kanchipuram, Thondai Nadu
- Perumal
- அழகிய சிங்கர்
- Thaayar
- வேளுக்கை வல்லி
- Mangalasasanam
- 4 pasurams
Verses sung here
2307
மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி
2315
அன்று இவ்வுலகம் அளந்த அசைவே கொல்? நின்று இருந்து வேளுக்கை நீள்நகர்வாய் - அன்று கிடந்தானைக் கேடில் சீரானை முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே! காண்
மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி
2343
விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம் மண்ணகரம் மாமாட வேளுக்கை - மண்ணகத்த தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு
மூன்றாம் திருவந்தாதி · மூன்றாம் திருவந்தாதி
2674.69
கோட்டியூர் அன்ன உருவின் அரியை திருமெய்யத்து இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை மன்னும் மதிள் கச்சி வேளுக்கை ஆளரியை மன்னிய பாடகத்து எம் மைந்தனை -
பெரிய திருமடல் · பெரிய திருமடல்