Skip to the text
இரண்டாம் திருவந்தாதி

இரண்டாம்‌ திருவந்தாதி தனியன்‌

பூதத்தாழ்வார் · இயற்பா

இரண்டாம்‌ திருவந்தாதி தனியன்‌

திருக்குருகைப்பிரான்‌ பிள்ளான்‌ அருளிச்‌ செய்தது

என்‌ பிறவி தீர இறைஞ்சினேன்‌ இன்னமுதா அன்பே தகளி அளித்தானை - நன்புகழ்‌ சேர்‌ சீதத்தார்‌ முத்துக்கள்‌ சேரும்‌ கடல்‌ மல்லைப்‌ பூதத்தார்‌ பொன்னங்கழல்‌