Skip to the text
அமலனாதிபிரான்

அமலனாதிபிரான் தனியன்கள்

திருப்பாணாழ்வார் · முதலாயிரம்

பெரிய நம்பிகள்‌ அருளிச்‌ செய்தது

ஆபாத;சூட;ஃமநுபூ,ய ஹரிம்‌ ஷயாநம்‌ மத்யே. கவேரது;ஹிதுர்‌ முதிஃதாந்தராத்மா | அத்‌ரஷ்ட்ருதாம்‌ நயநயோர்‌ விஷயாந்தராணாம்‌ யோ நிஷ்சிகாய மநவை முநிவாஹநம்‌ தம்‌ |

திருமலை நம்பிகள்‌ அருளிச்‌ செய்தது

காட்டவே கண்ட பாத கமலம்‌ நல்லாடை உந்தி தேட்டரும்‌ உதர பந்தம்‌ திருமார்பு கண்டம்‌ செவ்வாய்‌ வாட்டமில்‌ கண்கள்‌ மேனி முனியேறித்‌ தனி புகுந்து பாட்டினால்‌ கண்டு வாழும்‌ பாணர்‌ தாள்‌ பரவினோமே