தமேவ மத்வா பரவாஸுதே;வம் ரங்கே;வயம் ராஜவத;ர்ஹணீயம் | ப்ராபோஃதி,கீம் யோக்ருத ஸூக்திமாலாம் பயுக்தாங்க்,றிரேணும் ப,க;வந்தமீடே; ||
‹ திருப்பள்ளியெழுச்சி
திருப்பள்ளியெழுச்சி தனியன்கள்
தொண்டரடிப்பொடியாழ்வார் · முதலாயிரம்
திருமலையாண்டான் அருளிச் செய்தது
திருவரங்கப்பெருமாளரையர் அருளிச் செய்தது
மண்டங்குடி என்பர் மாமறையோர் மன்னிய சீர் தொண்டரடிப்பொடி தொன்னகரம் - வண்டு திணர்த்த வயல் தென்னரங்கத்தம்மானை பள்ளி உணர்த்தும் பிரான் உதித்த ஊர்