மற்றொன்றும் வேண்டா மனமே மதிளரங்கர் கற்றினம் மேய்த்த கழலிணைக் கீழ் - உற்ற திருமாலை பாடும் சீர்த் தொண்டரடிப்பொடு எம் பெருமானை எப்பொழுதும் பேசு
‹ திருமாலை
திருமாலை தனியன்
தொண்டரடிப்பொடியாழ்வார் · முதலாயிரம்