நீளா துங்க; ஸ்தநகிஃரி தடீஸுப்தம் உத்; போத்்,ய க்ருஷ்,ணம் பாரார்த்,யம் ஸ்வம் ஷ்ருதிஷதவிரஸ் ஸித்;த;ம் அத்,யாபயந்தீ | ஸ்வோச்சி2ஷ்ஃடாயாம் ஸ்ரஜி நிக;ளிதம் யா பலாத் க்ருத்ய பு.ங்க்தே கோதா தஸ்யை நம இத;மித;ம் பூய ஏவாஃஸ்து பூஃய: |
‹ திருப்பாவை
திருப்பாவை தனியன்கள்
ஆண்டாள் · முதலாயிரம்
பராசர பட்டர் அருளிச் செய்தது
உய்யக்கொண்டார் அருளிச் செய்தவை
அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம் - இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல்பாவை பாடி அருள வல்ல பல்வளையாய் - நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் நாம் கடவா வண்ணமே நல்கு