Skip to the text
கண்ணிநுண் சிறுத்தாம்பு

கண்ணிநுண் சிறுத்தாம்புத் தனியன்கள்

மதுரகவியாழ்வார் · முதலாயிரம்

நாதமுனிகள்‌ அருளிச்‌ செய்தவை

அவிதித விஷயாந்தரச்‌ சடாரே: உபநிஷதாம்‌ உபகாநமாத்ரபோக: அபிச குணவசாத்‌ ததேக சேஷீ மதுரகவிர்‌ ஹ்ருதயே மம ஆவிரஸ்து வேறொன்றும்‌ நான்‌ அறியேன்‌ வேதம்‌ தமிழ்‌ செய்த மாறன்‌ சடகோபன்‌ வண்‌ குருகூர்‌ - ஏறு எங்கள்‌ வாழ்வாம்‌ என்று ஏத்தும்‌ மதுரகவியார்‌ எம்மை ஆள்வார்‌ அவரே அரண்‌