Skip to the text
பெரிய திருவந்தாதி

பெரிய திருவந்தாதி தனியன்‌

நம்மாழ்வார் · இயற்பா

பெரிய திருவந்தாதி தனியன்‌

எம்பெருமானார்‌ அருளிச்‌ செய்தது

முந்துற்ற நெஞ்சே! முயற்றி தரித்துரைத்து வந்தித்து வாயார வாழ்த்தி' - சந்த முருகூரும்‌ சோலை சூழ்‌ மொய்பூம்‌ பொருநல்‌ வாழ்த்தியே குருகூரன்‌ மாறன்‌ பேர்‌ கூறு