திருவாசிரியம் தனியன்
‹ திருவாசிரியம்
திருவாசிரியம் தனியன்
நம்மாழ்வார் · இயற்பா
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்தது
காசினியோர் தாம் வாழக் கலியுகத்தே வந்துதித்து ஆசிரியப் பாவதனால் அருமறை நூல் விரித்தானைத் தேசிகனைப் பராங்குசனைத் திகழ் வகுளத் தாரானை மாசடையா மனத்து வைத்து மறவாமல் வாழ்த்துதுமே