நான்முகன் திருவந்தாதி தனியன்
‹ நான்முகன் திருவந்தாதி
நான்முகன் திருவந்தாதி தனியன்
திருமழிசை ஆழ்வார் · இயற்பா
ஸ்ீராமப் பிள்ளை அருளிச் செய்தது
நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல் - சீரார் மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே! மொய்பூ மழிசைப் பரன் அடியே வாழ்த்து