Skip to the text
மூன்றாம் திருவந்தாதி

மூன்றாம்‌ திருவந்தாதி தனியன்‌

பேயாழ்வார் · இயற்பா

மூன்றாம்‌ திருவந்தாதி தனியன்‌

குருகை காவலப்பன்‌ அருளிச்‌ செய்தது

சீராரும்‌ மாடத்‌ திருக்கோவலூர்‌ அதனுள்‌ காரார்‌ கருமுகிலைக்‌ காணப்‌ புக்கு - ஓராத்‌ திருக்கண்டேன்‌ என்று உரைத்த சீரான்‌ கழலே உரைக்‌ கண்டாய்‌ நெஞ்சே! உகந்து