முதல் திருவந்தாதி தனியன்
‹ முதல் திருவந்தாதி
முதல் திருவந்தாதி தனியன்
பொய்கையாழ்வார் · இயற்பா
முதலியாண்டான் அருளிச் செய்தது
கைதை சேர் பூம்பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த பொய்கைப் பிரான் கவிஞர் போரேறு - வையத்து அடியவர்கள் வாழ அருந்தமிழ் நூற்றந்தாதி படிவிளங்கச் செய்தான் பரிந்து