பெரிய திருமடல் தனியன்
‹ பெரிய திருமடல்
பெரிய திருமடல் தனியன்
திருமங்கையாழ்வார் · இயற்பா
பிள்ளைத் திருநறையூர் அரையர் அருளிச் செய்தது
பொன்னுலகில் வானவரும் பூமகளும்'' போற்றி செய்யும் நன்னுதலீர்! நம்பி நறையூரர் - மன்னுலகில் என் நிலைமை கண்டும் இரங்காரேயாம் ஆகில் மன்னு மடல் ஊர்வன் வந்து