திருவாய்மொழி 1-2 வீடுமின்
1-2. வீடுமின்
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"வீடுமின் முற்றவும்" — முற்றிலும் விடுங்கள் என்று ஆழ்வார் அறிவுறுத்தும் பதிகம். விட்ட பின், விடாதவனிடம் உங்கள் உயிரைச் சேர்த்துவிடுங்கள் என்கிறார். துறத்தல் என்பது இழப்பு அல்ல, இடம் மாற்றம் என்பதே இதன் கருத்து. விடுவதற்கும் பற்றுவதற்கும் இடையே இடைவெளியே இல்லை.
வீடுமின் முற்றவும் வீடு செய்து ர் உம்முயிர் வீடுடையானிடை வீடு செய்ம்மினே?
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் ர என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே 2 இது கோவில் திருவாய்மொழி இசைமினே
நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே
இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு ர எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே
அற்றது பற்றெனில் உற்றது வீடூயிர் செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே
பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே
அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே
உள்ளம் உரை செயல் உள்ள இம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஹூங்கே
ஒடூங்க அவண் கண் ஒடுங்கலும் எல்லாம் விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே
எண்பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில ர வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
சேர்த்தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல் சீர்த் தொடை ஆயிரத்து ஓர்த்த இப்பத்தே