Skip to the text
பெரிய திருமொழி

10-5. பூங்கோதை

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

பூங்கோதையாகிய ஆய்ச்சியின் வெண்ணெயைத் திருடி உண்ண, அவள் ஆரவாரித்து அடிக்க, அடிபட்டு ஏங்கியவனைப் பாடும் பதிகம். அடிக்கப்பட்ட இறைவன் என்னும் காட்சி எளிதில் மறக்க முடியாதது. அவன் அடிபட்டதும் விரும்பியே என்பதைப் புரிந்துகொள்வதே இதன் சுவை.

பெரிய திருமொழி 10-5 - பூங்கோதை (க்ருஷ்ணாவதாரத்தில்‌ ஈடூபாடு 2 - கண்ணனைக்‌ கைகொட்டி விளையாடும்படி கூறுதல்‌)

1888

பூங்கோதை ஆய்ச்சி ர கடைவெண்ணை புக்குண்ண ஆங்கவள்‌ ஆர்த்துப்‌ புடைக்கப்‌ புடையுண்டு ஏங்கியிருந்து சிணுங்கி விளையாடும்‌ ஓங்கோத வண்ணனே! சப்பாணி ஒளி மணிவண்ணனே! சப்பாணி

1889

தாயர்‌ மனங்கள்‌ தடிப்பத்‌ தயிர்‌ நெய்யுண்‌ டே எம்பிராக்கள்‌ இருநிலத்து எங்கள்‌ தம்‌ ஆயர்‌ அழக! அடிகள்‌ அரவிந்த வாயவனே!! கொட்டாய்‌ சப்பாணி மால்வண்ணனே!! கொட்டாய்‌ சப்பாணி

1890

தாமோர்‌ உருட்டித்‌ தயிர்‌ நெய்‌ விழுங்கிட்டூு தாமோ தவழ்வர்‌ என்று ஆய்ச்சியர்‌ தாம்பினால்‌ தாமோதரக்‌!! கையால்‌ ஆர்க்கத்‌ தழும்பிருந்த தாமோதரா! கொட்டாய்‌ சப்பாணி தாமரைக்‌ கண்ணனே! சப்பாணி

1891

பெற்றார்‌ தளை கழலப்‌ பேர்ந்தங்கு அயலிடத்து உற்றார்‌ ஒருவரும்‌ இன்றி உலகினில்‌ ! தாமோதிரக்‌ மற்றாரும்‌ அஞ்சப்‌ போய்‌ வஞ்சப்பெண்‌ நஞ்சுண்ட கற்றாயனே! கொட்டாய்‌ சப்பாணி கார்வண்ணனே! கொட்டாய்‌ சப்பாணி

1892

சோத்தென நின்னைத்‌ தொழுவன்‌ வரம்‌ தர பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய்‌! ்‌ பெரியன ஆய்ச்சியர்‌ அப்பம்‌ தருவர்‌ அவர்க்காகச்‌ சாற்றி ஹாயிரம்‌ சப்பாணி தடங்கைகளால்‌ கொட்டாய்‌ சப்பாணி

1893

கேவலம்‌ அன்று உன்‌ வயிறு வயிற்றுக்கு நான்‌ அவலப்பம்‌! தருவன்‌ ர்‌ கருவிளைப்‌ பூவலர்‌ நீள்முடி நந்தன்‌ தன்‌ போரேறே! கோவலனே! கொட்டாய்‌ சப்பாணி குடமாடீ! கொட்டாய்‌ சப்பாணி

1894

புள்ளினை வாய்‌ பிளந்து பூங்குருந்தம்‌ சாய்த்து துள்ளி விளயாடித்‌ தூங்குறி வெண்ணெயை ர்‌ அள்ளிய கையால்‌ அடியேன்‌ முலை நெருடும்‌ பிள்ளைப்‌ பிரான்‌! கொட்டாய்‌ சப்பாணி பேய்முலை உண்டானே! சப்பாணி

1895

யாயும்‌ பிறரும்‌ அறியாத யாமத்து மாய வலவைப்‌ பெண்‌ வந்து முலை தர ர்‌ பேயென்று அவளைப்‌ பிடித்து உயிரை உண்ட வாயவனே! கொட்டாய்‌ சப்பாணி மால்வண்ணனே! கொட்டாய்‌ சப்பாணி

1896

கள்ளக்‌ குழவியாய்க்‌ காலால்‌ சகடத்தை தள்ளி உதைத்திட்டூத்‌ தாயாய்‌ வருவாளை மெள்ளத்‌ தொடர்ந்து பிடித்து ஆருயிர்‌ உண்ட வள்ளலே! கொட்டாய்‌ சப்பாணி மால்வண்ணனே! கொட்டாய்‌ சப்பாணி

1897

காரார்‌ புயற்கைக்‌ கலிகன்றி மங்கையர்‌ கோன்‌ பேராளன்‌ நெஞ்சில்‌ பிரியாது இடங்கொண்ட சீராளா! செந்தாமரைக்‌ கண்ணா! தண்துழாய்த்‌ தாராளா! கொட்டாய்‌ சப்பாணி தடமார்வா! கொட்டாய்‌ சப்பாணி

அடிவரவு: பூங்கோதை தாயர்‌ தாமோர்‌ பெற்றார்‌ சோத்தென கேவலம்‌ வலவப்பம்‌ புள்ளினை யாயும்‌ கள்ளம்‌ காரார்‌ எங்கானும்‌